
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உண்மை பேசுவதை விரதமாக பின்பற்றுங்கள். சத்திய விரதத்தால் வாழ்வில் உயர்வு பெறுவீர்கள்.
* செயல் நிறைவேற முயற்சியோடு, காலமும் ஒத்துழைக்க வேண்டும். விதி மிகவும் வலிமைமிக்கது.
* குடும்ப வாழ்க்கையே, மற்ற எந்த வாழ்க்கை முறையையும் விட மேலானது.
* உலகில் அன்பும், ஈகையும் வளர்ந்து விட்டால், குற்றம் ஏதும் நடக்க வாய்ப்பில்லாமல் போகும்.
* தான் செய்த குற்றத்தை சுண்டைக்காய் போலவும், மற்றவர் குற்றத்தை பூசணிக்காய் போலவும் நினைப்பது கூடாது.
பாரதியார்